சாலியமங்கலம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலியமங்கலம் (Saliyamangalam) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[3]
Remove ads
இவ்வூரின் சிறப்பு
தமிழ்நாட்டில் பாகவத மேளா நடைபெறும் இரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று மேலத்தூர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads