சிக்கபள்ளாப்பூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிக்கபள்ளாப்பூர் என்பது கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா என்னும் அறிஞர் இவ்வூருக்கருகில் பிறந்தார். இவரின் நினைவாக கட்டப்பட்ட தொழில் நுட்பக் கழகம் இங்குள்ளது. கன்னடத்தில் சிக்க என்றால் சிறிய என்று பொருள். பள்ளா என்றால் தானியங்களை அளக்க உதவும் ஒரு அளவை முறையாகும். முற்காலத்தில் இவ்வூரில் தானியங்கள் அளக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்பர். ஐதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நந்திமலை, ஸ்கந்தகிரி ஆகியன அருகில் அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் சிக்கபள்ளாப்பூர் ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರசிக்கபள்ளாபூர், நாடு ...
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads