சிக்கபள்ளாபூர் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிக்கபல்லப்பூர் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபள்ளாப்பூர் நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
4244 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களும், 157 கிராம ஊராட்சிகளும், 6 நகராட்சிகளும், 1515 கிராமங்களும் கொண்டது.[2]
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,255,104 ஆகும். அதில் 636,437 ஆண்கள் மற்றும்618,667 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.76% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 87.65 % , இசுலாமியர் 11.78 % , கிறித்தவர்கள் 0.37 % மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[3]
படக் காட்சியகம்
போக்குவரத்து
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads