சிக்கி முக்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிக்கி முக்கி சிரிஷ்கந்தராஜா (நோர்வே) இயக்கத்தில் 12 ஏப்ரல் 2013 இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இந்தத்திரைப்படத்தில் ஜிதேஷ், திஷா பாண்டே, சூரி மற்றும் கஞ்சா கருப்பு நடித்துள்ளனர்.[1][2][3][4][5][6]
Remove ads
கதை
மலேசியாவில் குடியேறிய ஒரு டாக்டரை திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண் அமுதாவை, கணவரின் நண்பர் பாலாவாள் சித்திரவதை செய்யப்படுகிறார். இதனால் அவள் சகோதரி சங்கீதா பழிவாங்கும் எண்ணத்து வருகிறாள்[7]
நடிகர்கள்
- ஜிதேஷ் வெற்றிவேல் - பாலா
- திஷா பாண்டே - சங்கீதா
- வின்சென்ட் (ஜெ.நகுல்) (நோர்வே) - சங்கீதாவின் மாமா
- பூஜா - அமுதா
- கஞ்சா கருப்பு - பாண்டி
- சூரி - பாலாவின் நண்பர்
- ரோமன் அந்தோனி (நோர்வே)
- நர்மதா - சங்கீதா மாமாவின் தங்கை
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads