சிங்கப்பூர் இந்தியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கப்பூர் இந்தியர் எனப்படுவோர் சிங்கப்பூரில் வாழும் தெற்காசியர் (இந்தியர்) ஆவர். இவர்கள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 9 சதவிகிதத்தினர் ஆவர். சிங்கப்பூரில், சீனர்கள், மலேயர்களுக்கு அடுத்து உள்ள பெரிய இனம் இந்தியர் ஆவர். அதிக இந்தியர்கள் வாழும் நாடு மற்றும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ள ஓர் நாடாகும். கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியர்கள் தம் பங்கை ஆற்றியுள்ளனர். சிங்கப்பூரில் வாழும் இந்தியரில், இந்துத் தமிழரே பெரும்பான்மை ஆவர்.
Remove ads
தமிழர்
தமிழருக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் பன்னெடுங்காலமாக தொடர்பு உள்ளது எனினும், 19ஆம் நூற்றாண்டின்போது பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இந்தியர்கள் மலேசிய தீபகற்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads