சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (சீனம்: 新加坡动物园; பின்யின்: Xīnjiāpō Dòngwùyuán; மலாய்: 'Taman Haiwan Singapura'; ஆங்கிலம்: Singapore Zoo), முன்பு சிங்கப்பூர் விலங்குக் காட்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டது. மண்டை விலங்குக் காட்சி என்று பரவலாக அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் அரசின் நிதியால் கட்டப்பட்டு, பல அரிய விலங்குகளைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதைச் சுற்றிப் பார்க்க, பலகு, குதிரை சவாரி, டிராம் வண்டிகள் போன்ற பல விதமான வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads