சிச்சுவான்
மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிச்சுவான் (Sichuan), தெற்கு சீனாவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகர் செங்டூ. “சிச்சுவான்” என்ற சொல்லுக்கு ”ஆற்றின் நான்கு சுற்றுகள்” என்று பொருள். 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 8,16,20,000.
Remove ads
நிலநடுக்கம்
செப்டம்பர் 5, 2022 அன்று உள்ளூர் நேரம் 13.001 மணிக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது செங்டூவுக்கு தென்மேற்கில் 226 கி.மீ தூரத்திலுள்ள மலைப்பகுதி நகரான லுடிங்வுக்கருகே மையம் கொண்டு 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்க அளவீட்டில் 6.6 மதிப்புடைய அளவில் தாக்கியது. இதில் குறைந்தது 46 பேர் இறந்தனர். 2022 யூன் மாதம் 6.1 என்ற அளவுள்ள நிலநடுக்கம் இங்கு ஏற்பட்டது. இங்கு 2008ஆம் ஆண்டு 8.0 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேர் இறந்தனர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads