சிட்டி பாபு (நடிகர்)
இந்திய (தமிழ்) நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிட்டி பாபு (தமிழ்: சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு? என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
Remove ads
நடித்த திரைப்படங்கள்
Remove ads
தொலைக்காட்சி
- அரி கிரி அசெம்பிளி (ஜெயா தொலைக்காட்சி)
- காமடி டைம் (சன் தொலைக்காட்சி)
- அசத்தப்போவது யாரு (சன் தொலைக்காட்சி)
அடிக்குறிப்புக்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads