சிதம்பரநாத கவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிதம்பரநாத கவி என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவாசாரியர் கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்களில் ஒருவர். தந்தை பெயர் 'மயிலேறும் பெருமாள்'.[1] இவர் விசயநாரணம் என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர்
என்னும் புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads