சிந்தாமணி விநாயகர் கோயில், உஜ்ஜைன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்தாமணி விநாயகர் கோயில் , இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிப்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான விநாயகர் கோயிலாகும். இவ்விநாயகர் ரித்தி மற்றும் சித்தி எனும் இரு தேவியர்களுடன் காட்சியளிக்கிறார்.
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சிந்தாமன் கணேஷ் கோயில், உஜ்ஜைனி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சிந்தாமணி என்ற சமசுகிருத மொழிச் சொல்லிற்கு மனத்துயரங்களிலிருந்து விடுவிப்பவர் எனப் பொருளாகும்.
சித்திரை மாத ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.[1]
பரமாரப் பேரரசர் இக்கோயிலில் கலைநயத்துடன் கூடிய அரங்கம் கட்டப்பட்டது. குவாலியர் ராணி அகில்யாபாய் ஓல்கர் இக்கோயிலில் தெப்பக்குளம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டினார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads