சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்தரன் அல்லது சிந்து பைரவி என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 1, 2008 முதல் சனவரி 16, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1,549 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் சூன் 14, 2010 முதல் ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இது சிந்து மற்றும் பைரவி என்ற இரு தோழிகளை மையமாகக் கொண்டது. பிறகு அவர்களின் மகள்கள் மகதி மற்றும் முக்தாவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது.
Remove ads
வெளி இணைப்புகள்
- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)
- Uttaran on Voot
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads