சினிக்தா அகோல்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சினிக்தா அகோல்கர் (Snigdha Akolkar) என்பவர் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.[2]

விரைவான உண்மைகள் சினிக்தா அகோல்கர், பிறப்பு ...
Remove ads

தொழில்

சினிக்தா, இந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும், வைல்ட்ஸ்டோன் நாற்றமகற்றி, பாராசூட், லைப்பாய் கையலம்பி திரவம் ஆகிய 70க்கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.

சினிக்தா, தினசரி தொடரான ஹரே காஞ்ச் கி சூடியான், பிற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். அஞ்சாதே படத்தில் இவரது சிறப்புத் தோற்றப் பாடலுக்காக இவர் பிரபலமானவர். இவர் ராஜ்சிறீ தயாரிப்பில் இந்திப் படமான லவ் யூ மிசுடர் கலாகாரில் நடித்தார்.[3][4] இவர் விக்ரம் பட்டின் ஜாக்மி என்ற வலைத் தொடரிலும் நடித்துள்ளார்.[5]

Remove ads

திரைப்படவியல்

திரைப்படம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

தொலைக்காட்சி

  • 2005 – ஹரே க்காஞ்ச் கி சூடியான் சியாம்லீயாக
  • 2006 – வைதேகி-ஜான்கியாக
  • 2014–2015 –பந்தன்-கஜ்ரி தேவ் பாட்டீலாக
  • 2015–2016 – சியா கே ராம்-கௌசல்யாவாக
  • 2017–2018 – கர்மபல தாதா சனி-அஞ்சனியாக
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads