சின்னஞ்சிறு கிளியே (தொலைக்காட்சி தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சின்னஞ்சிறு கிளியே என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 7 சூலை 2025 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ வங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மிதை' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, சுவாதி சர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2]

  1. Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - 23rd Aug onwards, Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil (in ஆங்கிலம்), retrieved 2021-08-18
  2. "'Ninaithale Inikkum' to premiere on August 23 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-08-26.
விரைவான உண்மைகள் தமிழ், வகை ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads