சிம்சோன்

From Wikipedia, the free encyclopedia

சிம்சோன்
Remove ads

சிம்சோன் (எபிரேயம்: שמשון, ஆங்கிலம்: Samson, சாம்சோன், அரபி: شمشون) எனப்படும் "சூரிய மனிதன்" எனும் பொருளுடையவர்[1] (அரபி: شمشون) ரனாகில் (எபிரேய விவிலியம்) நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் 13 முதல் 16 வரை உள்ள பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய இசுரவேலரின் நீதித்தலைவர் ஆவார்.[2][3]

விரைவான உண்மைகள் சிம்சோன், விவிலிய நீதித்தலைவர் ...

விவிலியத்தின்படி இஸ்ரயேல் மக்களைப் பிலிஸ்தியர்களின் கையிலிருந்து விடுவிக்கக் கடவுளால் மிகுந்த ஆற்றல் அளிக்கப்பட்டவர் ஆவார்.[4] இவர் தம்மீது கர்ச்சித்துக்கொண்டு பாய்ந்த சிங்கக்குட்டி ஒன்றை இரண்டாக வெறுங்கையால் கிழித்தார் எனவும் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார் எனவும் விவிலியத்தின் பழைய ஏற்பாடு குறிக்கின்றது.

இசுரேலில் உள்ள டெல் டெசோராவின் இவரின் அடக்க இடம் இருப்பதாக யூதரும், கிறித்தவரும் நம்புகின்றனர்.

Remove ads

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads