சிம்மம் விண்மீன் குழாமானது இராசிவட்டத்தில் உள்ள ஓர் உடுத்தொகுதி ஆகும். இது கடக உடுத்தொகுதிக்கு மேற்கேயும், கன்னி விண்மீன் குழாமிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது. இதனை குறியீட்டில் இவ்வாறு '
' குறிப்பிடுவர். இரண்டாம் நூற்றாண்டில் தொலமியால் குறிப்பிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் சுருக்கம், Genitive ...
Leo| {{{name-ta}}} |
| விண்மீன் கூட்டம் |
 {{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள் |
| சுருக்கம் | சிம்மம் |
|---|
| Genitive | Leonis |
|---|
| ஒலிப்பு | , genitive |
|---|
| அடையாளக் குறியீடு | the சிங்கம் |
|---|
| வல எழுச்சி கோணம் | 11 h |
|---|
| நடுவரை விலக்கம் | +15° |
|---|
| கால்வட்டம் | NQ2 |
|---|
| பரப்பளவு | 947 sq. deg. (12th) |
|---|
| முக்கிய விண்மீன்கள் | 9, 15 |
|---|
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
| 92 |
|---|
| புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 13 |
|---|
| > 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 5 |
|---|
| 10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 5 |
|---|
| ஒளிமிகுந்த விண்மீன் | Regulus (α Leo) (1.35m) |
|---|
| மிக அருகிலுள்ள விண்மீண் | Wolf 359 (7.78 ly, 2.39 pc) |
|---|
| Messier objects | 5 |
|---|
| எரிகல் பொழிவு | Leonids |
|---|
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | Ursa Major Leo Minor Lynx (corner) Cancer Hydra Sextans Crater Virgo Coma Berenices |
|---|
Visible at latitudes between +90° and −65°. April மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
மூடு