சீராசு

From Wikipedia, the free encyclopedia

சீராசு
Remove ads

சிராசு (Shiraz, /ʃˈrɑːz/ (கேட்க); Persian: شیراز, Šīrāz, பாரசீக உச்சரிப்பு: [ʃiːˈrɒːz], ஒலிப்பு) என்பது ஈரானில் தெகுரான், மசுகாத், இசுபகான், தப்ரிசு மற்றும் கராஜ்ஜிற்கு அடுத்ததாக உள்ள ஆறாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். 2006இல் இதன் மொத்த மக்கள் தொகை 1,214,808 ஆகும். இது பார்சு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2009ல் இதன் மக்கள் தொகை 1,455,073 ஆகும். சிராசு ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சிராசு شیراز, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads