சிராந்தி ராசபக்ச
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிராந்தி ரசபக்ச (Shiranthi Rajapaksa, கன்னிப்பெயர்: விக்கிரமசிங்க) இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவின் மனைவி ஆவார். இவர் சிறுவர் மனோவியல் தொடர்பான தொழிற்புலமை உடையவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிராந்தி இலங்கையின் 1973 ஆம் ஆண்டிற்கான அழகுராணிப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார். அதன் பின்னர் ஏத்தன்சில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும், 1973 ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads