நாமல் ராசபக்ச
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலட்சுமன் நாமல் ராசபக்ச (Laxman Namal Rajapaksa; சிங்களம்: ලක්ශ්මන් නාමල් රාජපක්ෂ, பிறப்பு: ஏப்ரல் 10, 1986) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலிலும், 2015 பொதுத் தேர்தலிலும்[1][2][3][4] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். 2020 பொதுத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் போட்டியிட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றார். 2020 - 2022 காலகட்டத்தில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இலங்கை முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவின் மகன் ஆவார்.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads