சிறக்கல் தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறக்கல் தொடருந்து நிலையம் (Chirakkal railway station, குறியீடு: CQL) என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வேயின் பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது. [1] பயணிகள் மற்றும் இ.ஜ.வா.ச போன்ற அமைப்புகளின் எதிர்ப்புக்கு இடையில், 2025 மே 25 அன்று, இந்திய இரயில்வேயின் முடிவின்படி, சிறக்கல் தொடருந்து நிலையத்தின் செயல்பாடுகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டன.[2] .
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads