சிறீ இராஜாதி இராஜசிங்கன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ இராஜாதி இராஜசிங்கன் (Sri Rajadhi Rajasinha, சிங்களம்: ශ්රි රාජාධි රාජසිංහ රජ, ஆட்சியில் 1782–1798) என்பவன் கண்டி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆவான்[1]. இவன் 1782 ஆம் ஆண்டில் இவனது உடன்பிறப்பான கீர்த்தி சிறீ இராஜசிங்கனின் இறப்புக்குப் பின்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன் ஆனான்[2]. பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியது இவனது காலத்திலேயாகும்[3]. 1798 ம் ஆண்டு ராஜாதி ராஜசிங்கன் மரணமானான். இவன் மரணமடைந்த போது நேரடியாக அரசுரிமைக்கு ஒருவரும் இருக்கவில்லை. இவனது கால இறுதியில் பிரதானிகளின் அதிகாரம் மன்னனை விட மேலோங்கி இருந்தது.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads