சிறுப்ஸ்கா குடியரசு

From Wikipedia, the free encyclopedia

சிறுப்ஸ்கா குடியரசு
Remove ads

சிறுப்ஸ்கா குடியரசு (Republika Srpska செர்பிய மொழி: Република Српска, ஒலிப்பு), என்பது பொசுனியா எர்செகோவினாவின் ஓர் அரசியல் நிர்வாக அலகாகும். இதன் அதிகாரபூர்வ தலைநகரம் சரயேவோ. ஆனாலும், பஞ்சா லூக்கா இதன் அதிகாரமற்ற தலைநகராக விளங்குகிறது. இந்நிர்வாக அலகில் செர்பியர்கள், பொஸ்னியர்கள், குரொவேசியர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் வாழ்கின்றனர். 1992ம் ஆண்டு காலப் பகுதியில் இது "பொசுனியா எர்செகோவினாவின் சேர்பியக் குடியரசு" என அழைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சிறுப்ஸ்கா குடியரசுசிறுப்ஸ்கா குடியரசுРепублика СрпскаRepublika Srpska, தலைநகரம் ...
Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads