சிவகங்கை மறைமாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவகங்கை மறைமாவட்டம் என்பது சிவகங்கை புனித மரியன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

விரைவான உண்மைகள் சிவகங்கை மறைமாவட்டம், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

  • 17ஆம் நூற்றாண்டில் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித அருளானந்தர், இயேசு சபை மறைபரப்பு பணியாளராக சிவகங்கை பகுதிக்கு வந்து ஆலயங்களை நிறுவினார். அவர் 1693 பிப்ரவரி 4ந்தேதி, ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார்.
  • ஜூலை 25, 1987: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 2007ஆம் ஆண்டின்படி, 62 பங்குதளங்களும், 734 மறைபரப்பு பணி மையங்களும், மேலும் பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. 107 மறைமாவட்ட குருக்களும், 19 துறவற சபை குருக்களும், 350க்கும் மேற்பட்ட துறவறத்தாரும் உள்ளனர்.
Remove ads

தலைமை ஆயர்கள்

  • சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர். லூர்து ஆனந்தம் (2023 முதல்...)
    • ஆயர் ஜெபமாலை சூசை மாணிக்கம் (2005 - 2020)
    • ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (1987 - 2005)

மறைமாவட்ட அருள் பணிக்குழுக்கள்

  • விவிலியம்
  • திருவழிபாடு
  • மறைக்கல்வி
  • நற்செய்தி அறிவிப்பு
  • அன்பியம்
  • அழைத்தல்
  • சமூக நீதி
  • கிறித்தவ ஒன்றிப்பு
  • பல்சமய உரையாடல்
  • குடும்பம்
  • கல்வி
  • சமூகத் தொடர்பு
  • நலவாழ்வு
  • சமூகச் சேவை
  • சிறார்
  • இளைஞர்
  • பெண்கள்
  • தொழிலாளர்
  • தலித்
  • பொதுநிலையினர்
  • துறவியர்

பக்தசபைகளும் இயக்கங்களும

      • பாலர் சபை
      • சிறுவழி இயக்கம்
      • இளம் கிறித்தவ மாணவர் இயக்கம்
      • இளைஞர் இயக்கம்
      • பெண்கள் இயக்கம்
      • குடும்பநல இயக்கம்இளம் கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம்
      • கத்தோலிக்க சங்கம்
      • கிறித்தவ வாழ்வு சமூகம்
      • மரியாயின் சேனை
      • வின்சென்ட் தே பவுல் சங்கம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads