சிவநகர்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
பாடசாலைகள்
சிவநகர் தமிழ் வித்தியாலயம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads