சிவராம் சங்கர் ஆப்தே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவராம் சங்கர் ஆப்தே (Shivram Shankar Apte) (மராத்தி: शिवराम शंकर आपटे), (1907 - 10 அக்டோபர் 1985) விஸ்வ இந்து பரிசத்தின் நிறுவனரும், அதன் முதல் பொதுச்செயலாருமான இவரை தாதாசாகிப் ஆப்தே என்றும் அழைப்பர். [1][2]
துவக்கத்தில் யுனெனைடெட் பிரஸ் ஆப் இந்தியா [தொடர்பிழந்த இணைப்பு]வில் [தொடர்பிழந்த இணைப்பு] ஊடகவியலாளராக பணிபுரிந்த ஆப்தே, பின்னர் இந்துஸ்தான் சமாச்சார் எனும் செய்திப் பத்திரிக்கையை துவக்கியவர். [1] [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads