சிவியார்

From Wikipedia, the free encyclopedia

சிவியார்
Remove ads

சிவியார் (Siviyar) அல்லது சிவிகையார் (Chivikaiyar) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.[1] இவர்கள் பாரம்பரியமாக பல்லக்குத் தூக்குபவர்கள் ஆவர். அவர்கள் இலங்கையில் ஒரே ஒரு சமூகம், இருப்பினும் தமிழ்நாட்டின் இடையர் ஜாதிகளின் ஒரு பிரிவினராக உள்ளனர்.[2]

விரைவான உண்மைகள் சிவியார், மதங்கள் ...
Thumb
இந்திய சிவிகையார்

இவர்கள் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுப் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.[3]

Remove ads

சொற்பிறப்பியல்

இந்தப் பெயர் பல்லக்கு என்று பொருள்படும் தமிழ் வார்த்தையான சிவிகை மற்றும் மரியாதைக்குரிய பன்மையைக் குறிக்கும் பின்னொட்டு - (அர்) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.[4] ஆகவே இதெல்லாம் சேர்த்து சிவியார் என்று வந்தது. அவர்களது தலைவர்கள் "கூறியான்" என அழைக்கப்பட்டனர், அதாவது அறிவிப்பாளர் என்று பொருள்படும், அதாவது அவர் பல்லக்கு முன்னால் எடுக்கப்பட்ட நபரின் வருகையை அறிவிப்பார்.[5][6]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads