மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு

சாதிகளின் பட்டியல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Classes in Tamilnadu) தமிழ்நாட்டில் 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.[1] கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சீர்மரபினருடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.[2]

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்

  1. அம்பலக்காரர்
  2. ஆண்டிப்பண்டாரம்
  3. பெஸ்தா, சீவியர்
  4. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
  5. போயர், ஒட்டர்
  6. தாசரி
  7. தொம்மரா
  8. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
  9. இசை வேளாளர்
  10. ஜம்புவானோடை
  11. ஜங்கம்
  12. ஜோகி
  13. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
  14. கொரச்சா
  15. குலாலர், குயவர், கும்பரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
  16. குன்னுவர் மன்னாடி
  17. குறும்பர், குறும்ப கவுண்டர்
  18. குறு உறனி செட்டி
  19. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
  20. மோண்ட் கொல்லா
  21. மவுண்டாடன் செட்டி
  22. கேந்திரா, மேதரா
  23. முட்டலகம்பட்டி
  24. நரிக்குறவர்
  25. நோக்கர்
  26. வன்னிய குல சத்திரியர் (வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் உட்பட)
  27. பரவர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
  28. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
  29. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
  30. புன்னன், வேட்டுவ கவுண்டர்
  31. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
  32. சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
  33. சோழிய செட்டி
  34. தெலுங்குப் பட்டி செட்டி
  35. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
  36. தொண்டைமான்
  37. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
  38. வண்ணார் (சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல, வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
  39. வேட்டைக்காரர்
  40. வேட்டுவ கவுண்டர்
  41. யோகீஸ்வரர்
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads