சிவேந்திர சிங்
இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவேந்திர சிங் (Shivendra Singh) (பிறப்பு: 9 ஜூன் 1983, குவாலியர், மத்தியப்பிரதேசம்) நடு முன்னணியில் ஆடும் இந்திய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் ஒருவர் ஆவார்.
Remove ads
ஆட்ட வாழ்க்கை
2010
இவர் தில்லியில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் பாக்கித்தானுடன் ஆடும்போது இரண்டு கள இலக்குகளை வென்றார். இதில் இந்தியா 7-4 சமனில் வெற்றி கண்டது .
இந்திய வளைதடிபந்தாட்டக் குழு
இந்திய வளைதடிபந்தாட்டக் குழு வின் முதல் ஏலத்தில் பஞ்சாப் வாகையர்களால் 27,500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு எடுக்கப்பட்டார்.[1] இவரது அடிப்படைக் கோரல் 19,500 அஎரிக்க டாலர் ஆகும்.
Controversy
இவர் 2010 உலக்க் கோப்பையில் பாக்கித்தானின் பரீது அகமதை வேண்டுமென்றே தாக்கியதால் இரண்டு ஆட்டங்களில் ஆடத் தடைச் செய்யப்பட்டார்,இதில் இந்தியா 4-1 இலக்குச் சமனில் வெற்றி கண்டது.[2]
மேற்கோள்கள்
External links
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads