சீசியம் சல்பேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீசியம் சல்பேட்டு (Caesium sulfate) என்பது Cs2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். சம அடர்த்தி அல்லது அடர்த்திச் சரிவு மைய விலக்கலில் பயன்படுத்தக்கூடிய அடர்த்தியான நீர்க்கரைசல்கள் தயாரிக்க கந்தக அமிலத்தின் இச்சீசிய உப்பு பயன்படுகிறது. எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போது இச்சேர்மத்தின் உயிர்க் கொல்லும் அளவு 2830 மி.கி/கி.கி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads