சீதக்காதி (திரைப்படம்)

பாலாசி தரணிதரன் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீதக்காதி (Seethakaathi) பாலாஜி தரணிதரன்[1] இயக்கத்தில் 2018இல் வெளியான நகைச்சுவை- நாடக தமிழ்த்திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பார்வதி நாயர், இரம்யா நம்பீசன் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 25ஆவது திரைப்படம், இத்திரைப்படம் கோவிந்த் வசந்த் இசையிலும் ஆர். கோவிந்தராசு படத்தொகுப்பிலும் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தின் உருவாக்கம் 2017[3] இல் தொடங்கியது.

விரைவான உண்மைகள் சீதக்காதி, இயக்கம் ...
Remove ads

நடிப்பு

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads