அர்ச்சனா (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

அர்ச்சனா (Archana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார். குச்சிப்புடி மற்றும் கதக் நடனங்களை கற்றவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. சுதா என்பது அர்ச்சனாவின் இயற்பெயராகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அர்ச்சனா திரைப்படங்கள் நடித்துள்ளார். இரண்டு முறை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் அர்ச்சனாArchana, பிறப்பு ...

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகர் அலி தொகுத்து வழங்கிய அலிதோ சரதாகா என்ற பேச்சு நிகழ்ச்சி தொடர் ஒன்றில் அர்ச்சனா பங்கேற்றார்.[3]

Remove ads

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

Remove ads

பெற்றுள்ள விருதுகள்

  • வீடு படத்திற்காக தேசிய விருது (1988)
  • தாசி எனும் தெலுங்குத் திரைப்படத்திற்காக தேசிய விருது (1989)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads