சீதா (நடிகை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீதா (பிறப்பு: சூலை 23, 1968) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டுகளில் தன் திரை வாழ்வைத் தொடங்கிய சீதா, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் மனைவி ஆவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார்.[2] தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
Remove ads
திரைத்துறையில்
- ஆண்பாவம்
- உன்னால் முடியும் தம்பி
- வெற்றி மேல் வெற்றி
- மருதுபாண்டி
- ஆயிரம் பூக்கள் மலரட்டும்
- பாரிஜாதம்
- புதிய பாதை
- ஆதி
- மதுர
- வியாபாரி
- தமிழ் நாடகங்கள்: பெண் (2006), இதயம் (2010)
தெலுங்குத் திரைப்படங்களில்
- முட்டுல மவய்யா
- டப்பு எவரிகி செது
- கங்கோத்திரி
- வானா
- இந்திரா
- ஆர்த்தனடம்
மலையாளத் திரைப்படங்கள்
- கூடனையும் காட்டு
- நோட்புக்
- தன்மந்த்ரா
- வினோதயாத்ரா
- கரன்சி
- கிராண்டுமாசுடர்
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads