சீமபத்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீமபத்தா (Bengali: সীমাবদ্ধ, ஆங்கிலம்: Shimabôddho) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பருண் சந்தா, ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய, ஷர்மிளா தாகூர்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Remove ads
விருதுகள்
- 1972: இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. - சத்யஜித் ராய்
வெளியிணைப்புகள்
- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads