சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது (National Award for Best Feature Film) என்பது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். இது 1954 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய திரைப்பட விருதுகளான தங்கத் தாமரை விருதுகளில் (ஸ்வர்ண கமல்) ஒன்றாகும். இது நாடு முழுவதும் அனைத்து இந்திய மொழிகளிலும், ஒரு ஆண்டில் தயாரித்த படங்களில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...

பின்வரும் மொழித் திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற எண்ணிக்கை:

தெலுங்கு: 1 விருது
அசாமி: 1 விருது
பியரி: 1 விருது
இந்த விருதுகள் 1979 ஆண்டைத் தவிர 1954 முதல் தற்போதுவரையிலான ஆண்டுகளுக்கானது.
Remove ads

விருதுகள்

விருது பெற்றவர்களுக்கு 'சொர்ண கமலம்' (தங்கத் தாமரை விருது), ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் அடங்குவர்.

ரொக்க பரிசுத் தொகை காலம் செல்லச்செல்ல மாறியிருக்கின்றன. பின்வரும் அட்டவணை ஆண்டுகளில் ரொக்க பரிசு தொகை விளக்குகிறது:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு (காலம்), தயாரிப்பாளர் ...
Remove ads

வெற்றியாளர்கள்

அந்த ஆண்டின் கூட்டு விருதைக் குறிக்கிறது
மேலதிகத் தகவல்கள் திரைப்படங்களின் பட்டியல், காண்பிக்கப்பட்ட ஆண்டு (விருது விழா), மொழி (கள்), தயாரிப்பாளர் (கள்), இயக்குநர் (கள்), சான்று, ஆண்டு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads