சுன்சரி மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சுன்சரி மாவட்டம்
Remove ads

சுன்சரி மாவட்டம் (Sunsari District) (நேபாளி: ne:सुनसरी जिल्ला Listen), தெற்கு நேபாளத்தின் தராய் சமவெளியின், கோசி மண்டலத்தில், நேபாள மாநில எண் 1-இல் அமைந்த பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் இதாரி ஆகும். இதன் மற்றொரு நகரம் தரண் ஆகும்.

Thumb
நேபாளத்தின் மாநில எண் 1-இல் அமைந்த சுன்சரி மாவட்டம்

இம்மாவட்டம் 1,257 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 7,63,487 மக்கள் தொகையும் கொண்டது. [1]இம்மாவட்டத்தில் முக்கிய பௌத்த மற்றும் இந்துக் கோயில்கள் உள்ளது.

இம்மாவட்டத்தின் தெற்கு பகுதி, இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.

Remove ads

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம், உயரம் ...

கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்

Thumb
சுன்சரி மாவட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களையும், நகராட்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

இம்மாவட்டம் ஏழு நகராட்சிகளையும், 38 கிராம வளர்ச்சிக் குழுக்களையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads