சுமித் குமார் சிங்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ சுமித் குமார் சிங் (பிறப்பு c. 1981) [1] [2] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது பீகார் அரசாங்கத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றுகிறார். [1] [3] சிங் 2010 இல் சகாய் சட்டமன்றத் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராகப் போட்டியிட்டார்.[4] 2020- ஆம் ஆண்டில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
அவரது தந்தை நரேந்திர சிங் மற்றும் தாத்தா ஸ்ரீகிருஷ்ணா சிங் ஆகியோரும் பீகார் மற்றும் சகாய் சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக அமைச்சர்களாக இருந்தனர். அவரது இரண்டு சகோதரர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். [5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads