சுமேரியர்களின் மதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுமேரியன் மதம் (Sumerian religion) என்பது பண்டைய மெசொப்பொத்தேமியாவின் முதல் கல்வியறிவு பெற்றிருந்த சுமேரிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக இருந்தது. சுமேரியர்கள் இயற்கை மற்றும் சமூக ஒழுங்குகள் தொடர்பான அனைத்து விசயங்களிலும் (மரணம் மற்றும் கோபம் உட்பட) தெய்வீகத்தன்மை இருப்பதாகவும், அண்ட சக்தியிடம் பணிவை வெளிப்படுத்துவதன் தெய்வத்தின் அருளைப் பெறலாம் எனவும் நம்பியிருந்தனர்.[3]:3-4

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads