சுரேந்தர் குமார்

இந்திய வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரர் From Wikipedia, the free encyclopedia

சுரேந்தர் குமார்
Remove ads

சுரேந்தர் குமார் (Surender Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணியில் ஒரு தடுப்பாட்டக்காரராக இவர் விளையாடி வருகிறார். தற்போது டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டிற்கான கோடைகால ஒலிம்பிக் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் தனித் தகவல், பிறப்பு ...

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் வளைகோல் பந்தாட்ட போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் இவர் ஓர் உறுப்பினராக இருந்தார்.[2][3] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கர்னல் இவருடைய சொந்த ஊராகும்.[4]

Remove ads

இதையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads