இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி

From Wikipedia, the free encyclopedia

இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி
Remove ads

இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி(India men's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.

விரைவான உண்மைகள் இந்தியா, சங்கம் ...

1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.

Thumb
வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்
Remove ads

விருதுகள்

பதக்கப் பட்டியல்

Thumb
1928 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி
மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...


கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்

  • 1928 - ஆம்ஸ்ரெர்டாம், நெதர்லாந்து
  • 1932 - லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
  • 1936 - பெர்லின், ஜேர்மனி
  • 1948 - இலண்டன், ஐக்கிய இராச்சியம்]]
  • 1952 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - ஹெல்சிங்கி, பின்லாந்து
  • 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மெல்பேர்ண், ஆத்திரேலியா
  • 1960 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - உரோம், இத்தாலி
  • 1964 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - டோக்கியோ, ஜப்பான்
  • 1968 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மெக்சிகோ நகரம்
  • 1972 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மூனிச், ஜெர்மனி
  • 1980 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மாஸ்கோ, உருசியா
  • 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - டோக்கியோ, ஜப்பான்

உலகக் கோப்பை

வாகையாளர் போட்டி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்

ஆசிய கோப்பை

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

  • 1985- மலேசியா
  • 1991- மலேசியா
  • 1995 - மலேசியா
  • 2009- மலேசியா
  • 2010-மலேசியா

வாகையாளர் போட்டி

பொதுநலவாயப் போட்டிகள்

Remove ads

இப்போதைய அணி

பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]

மேலதிகத் தகவல்கள் வ.எண்., பெயர் ...

மற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் வ.எண்., பெயர் ...
Remove ads

புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads