சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுல்தான் இப்ராகிம் விளையாட்டரங்கம் என்பது ஆங்கிலம்: Sultan Ibrahim Stadium; மலாய்: Stadium Sultan Ibrahim) என்பது மலேசியா, ஜொகூர், இசுகந்தர் புத்திரியில் உள்ள ஒரு கால்பந்து அரங்கமாகும். இந்த அரங்கம் 40,000 பார்வையாளர்கள் அமரும் வசதியைக் கொண்டுள்ளது. 22 பிப்ரவரி 2020 அன்று திறக்கப்பட்ட இந்த அரங்கம் 140,000 சதுர மீட்டர் பரப்பளவில் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்டது.[3].
வாழை இலை வடிவத்தைக் கொண்ட இந்த அரங்கம் ஜொகூர், இசுகந்தர் புத்திரியில், ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் அவர்களின் நினைவாகத் திறப்புவிழா கண்டது. கட்டுமானத்திற்கு தேவையான நிதியை ஜொகூர் சுல்தான் வழங்கினார்..[4]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads