சுவர்க்கக் கோவில்

From Wikipedia, the free encyclopedia

சுவர்க்கக் கோவில்map
Remove ads

சுவர்க்கக் கோவில் ((எளிய சீனம்: 天坛; மரபுவழிச் சீனம்: 天壇; பின்யின்: Tiāntán)) என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.

விரைவான உண்மைகள் சுவர்க்கக் கோவில் Temple of Heaven, வகை ...

பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும். 1889ஆம் ஆண்டில் இதன் உண்மையான கட்டிடம் மின்னல் தாக்கி எரிந்தது.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads