சுவாத் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

சுவாத் இராச்சியம்
Remove ads


சுவாத் இராச்சியம் ('State of Swat) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் பாதுகாப்பில் 1918 முதல் 1947 முடிய இருந்த சுதேச சமஸ்தானம் ஆகும். சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சுவாத் இராச்சியம் 28 சூலை 1969 அன்று பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[2] சுவாத் இராச்சியத்தை 1849ல் நிறுவியவர் சையது பாபா ஆவார்.[3][4]பின்னர் சுவாத் இராச்சியத்தின் பகுதிகளை சுவாத் மாவட்டம், புனேர் மாவட்டம் மற்றும் சாங்லா மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கைபர் பக்துன்வா மாகாணத்தில் இணைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சுவாத் இராச்சியம், தலைநகரம் ...
Remove ads

சுவாத் இராச்சிய ஆட்சியாளர்கள்

சுவாத் இராச்சிய ஆட்சியாளர்கள் அமீர் எனும் பாதுஷா பட்டத்துடன் ஆட்சி செய்தனர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது வாலிகள் என்ற பட்டத்துடன் ஆண்டனர்.


மேலதிகத் தகவல்கள் பதவிக் காலம், சுவாத் ஆட்சியாளர்கள் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads