சூர்யகாந்தம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூர்யகாந்தம் கருநாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி.

இலக்கணம்

Thumb
சூர்யகாந்தம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி131 ப த2 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி32 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் பிரதி மத்திம மேளம் கமனச்ரம (53).
  • இதன் காந்தார, மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக சேனாவதி (07), லதாங்கி (63) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
Remove ads

உருப்படிகள் [1]

மேலதிகத் தகவல்கள் வகை, உருப்படி ...

ஜன்ய இராகங்கள்

சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads