சூ ஃகிக்கோசக்கா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் சூ ஃகிக்கோசக்கா அல்லது ஷு ஹிக்கோசக்கா (ஆங்கிலம்: Shu Hikosaka) என்பவர் ஒரு யப்பானியத் தமிழ் அறிஞர், பன்மொழி அறிஞர், ஆய்வாளர். தமிழ் மொழி, இலக்கியம், சுவடியியல், தமிழகத்தில் பெளத்த சமயம் ஆகிய துறைகளில் நீண்ட காலம் ஆய்வு செய்து வருகிறார். பல நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார்.[1]

படைப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads