செகதீசு செட்டர்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகதீசு எசு. செட்டர் (Jagadish S. Shettar, பிறப்பு 17 திசம்பர் 1955) இந்திய மாநிலம் கருநாடகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.[1][2] பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்தத் முன்னாள் தலைவர்களில் ஒருவர்.2008-2009இல் கர்நாடகச் சட்டப் பேரவையின் அவைத்தலைவராகப் பொறுப்பாற்றி உள்ளார்.[3][4]
Remove ads
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads