செகந்தராபாது மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia

Remove ads

செகந்தராபாது மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

  • முஷீராபாத் சட்டமன்றத் தொகுதி
  • அம்பர்பேட் சட்டமன்றத் தொகுதி
  • கைரதாபாத் சட்டமன்றத் தொகுதி
  • ஜுபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதி
  • சனத்நகர் சட்டமன்றத் தொகுதி
  • நாம்பல்லி சட்டமன்றத் தொகுதி
  • செகந்திராபாத் சட்டமன்றத் தொகுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads