செஞ்சு

இந்திய பழங்குடி இனத்தவர் From Wikipedia, the free encyclopedia

செஞ்சு
Remove ads

செஞ்சு (Chenchus) இவர்கள் தொல்மூத்த பழங்குடியினரான இவர்கள் ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், ஒடிசா மற்றும் தெலங்காணா பகுதியில் வாழுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமாக இருபது வேட்டையாடுதலும் தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த செஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். இது முழுவதும் தெலுங்கு மொழியைச் சார்ந்து பேசப்படுவதாகும். ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நல்லமலைப் பகுதியில் பரவலாக வாழ்கிறார்கள். இவர்களின் தொழிலான வேட்டையாடுதலை ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்கள் தடுத்துவிட்டனர். [1] இராயலசீமை பகுதியில் இவர்களை செஞ்சு ரெட்டிகள் என்று அழைக்கிறார்கள்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...
Thumb
ஆந்திராவில் உள்ள நல்ல மலைப்பகுதியில் செஞ்சு இன ஆண ஒருவர் வேட்டையாடும் காட்சி.
Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads