செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கரூர் மாவட்டம், புலியூரில் உள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Chettinad College of Engineering and Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், புலியூரில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். [1] இக்கல்லூரியானது இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் ஆகிய படிப்புகளை வழல்குகிறது. கல்லூரியில் இரண்டு மாணவர் விடுதிகள் உள்ளன. இதில் ஒன்று மாணவர்களுக்கும் ஒன்று மாணவிகளுக்கும் ஆகும்.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

நூலகம்

கல்லூரியானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நூலமானது ஆட்டோலிப் மென்பொருளைப் பயன்படுத்தி பராமரிக்கப்படுகிறது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads