செம்மீன் (நாடகம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலை முதன்மைப்படுத்தி, 1995-ல் வெளியானது செம்மீன் என்னும் நாடகம். இதன் இயக்குநர் பேபிக்குட்டன். இது தயாரிக்கப்பட்ட ஓராண்டில், 350 முறைக்கும் அதிகமான முறை திரையிடப்பட்டது.[1].கேரள அரசின் ஐந்து விருதுகள் இந்த நாடகத்திற்கு கிட்டியுள்ளன. செம்பன்குஞ்ஞாக வேடமிட்ட என். எஸ். பிரகாஸ், சிறந்த நடிகைக்கு, கறுத்தம்மையாக நடித்த பிந்து சுரேஷ், சிறந்த துணை நடிகருக்கான விருது பட்டணக்காடு புருஷோத்தமனுக்கும், சிறந்த இசைக்கான விருது குமரகம் ராஜப்பனுக்கும், இசையமைப்புக்கான விருது ஏழாச்சேரி ராமசந்திரனுக்கும் வழங்கப்பட்டன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads