செம்மையாக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்மையாக்கல் (Editing) என்பது திரைப்படங்கள், காட்சிகள், குரல்பதிவுகள், மற்றும் எழுதப்பட்ட தகவல்கள் போன்றவற்றை மேலும் அழகுபடுத்துவதற்காக தனி ஒருவரால் அல்லது நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தி வடிவமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொகுப்புச் செயற்பாடு ஆகும். இதன் மூலம் தகவல்களைத் திருத்துதல், சுருக்குதல், தொகுத்தல் மற்றும் பிற மாற்றங்களைச் செய்து சரியான, முரணற்ற, துல்லியமான, நிறைவான பணியினை செய்து வழங்குவதற்கு உதவுகிறது[1].
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads