செயச்சந்திரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செயச்சந்திரன் (Jayachandra) (ஆட்சியில்: 1173-1193)[1] வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர இரத்தோர் குல அரசன்.[2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதுவால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.

விரைவான உண்மைகள் செயசந்திரன், பின்வந்தவர் ...
Remove ads

மேற்கோள்கள்

இதனையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads